
புகைப்படம்- த.அகிலன் (செஞ்சோலை)
நேற்றுத் தொலைத்த பகல்
இனி
என்றைக்கு விடியும்…
Related Posts
முகத்தில் அறையும் நிஜம் (புகைப்படம்)
ஒளிப்படம்- கஜானி)நாங்கள் ஊரைவிட்டுப்போய் மறுபடியம் எமது ஊருக்குள் வந்து தேடி எடுத்தவை.யாருடைய அம்மாவோ அல்லது அப்பாவோ,அக்காவோ…இன்னும்….. இதில் யார் அது தெரிகிறதா த.அகிலன்
சின்னத்தாய் இவள்…(புகைப்படம்)
புகைப்படம் – த.அகிலன் செஞ்சோலைக் குழந்தைகளைப்படம் பிடிப்பதற்கான முன்னனுமதியுடன் நானும் நண்பர் பகியும் போயிருந்தோம். எப்படி எப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேனோஅப்படியெல்லாம் எடுக்க என்னால் முடியவில்லை.குழந்தைகள் என்னைக் கொமாண்ட் பண்ணின தங்களை நான்எப்படிப்படமெடுக்க வேண்டு மென்று அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.மாமா இந்தக் குட்டியைஒருக்கா படமெடுங்கொ ஒரு ஓன்றரைவயதுப் பாப்பாவை இடுப்பில் செருகியபடி கேட்டாள் 7 வயது அக்கா சீ 7 வயது தாய். மாமா படமெடுக்கப்போறார் சிரியுங்கோ…
மிக விரைவில்…
புகைப்படங்கள் அனைத்தும்(முன்பிட்டவை) தைக்கின்றன அகிலன்
நன்றி தூயா மற்றும் அய்யனார்
இப்படியான இயற்கையான இயல்பான முகபாவங்களை ஒத்த படங்கள் என்னை அதிகம் கவர்வன. படம் அருமை. குழந்தையின் வலி என்னை மிகவும் பாதிக்கிறது.
வணக்கம் நான் ஒரு வடிவமைப்பாளர். உங்கள் படத்தை ஒரு சமூக நோக்கோடு வரும் சஞ்சிகையில் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். அனுமதி உன்டா?
தொடர்புகொள்ளவும்.
விடியும்.