Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

முகத்தில் அறையும் நிஜம் (புகைப்படம்)

த.அகிலன், October 10, 2006December 1, 2009

ஒளிப்படம்- கஜானி)
நாங்கள் ஊரைவிட்டுப்போய் மறுபடியம் எமது ஊருக்குள் வந்து தேடி எடுத்தவை.யாருடைய அம்மாவோ அல்லது அப்பாவோ,அக்காவோ…இன்னும்….. இதில் யார் அது தெரிகிறதா

த.அகிலன்

புகைப்படம்

Post navigation

Previous post
Next post

Related Posts

சின்னத்தாய் இவள்…(புகைப்படம்)

August 7, 2007December 1, 2009

புகைப்படம் – த.அகிலன் செஞ்சோலைக் குழந்தைகளைப்படம் பிடிப்பதற்கான முன்னனுமதியுடன் நானும் நண்பர் பகியும் போயிருந்தோம். எப்படி எப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேனோஅப்படியெல்லாம் எடுக்க என்னால் முடியவில்லை.குழந்தைகள் என்னைக் கொமாண்ட் பண்ணின தங்களை நான்எப்படிப்படமெடுக்க வேண்டு மென்று அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.மாமா இந்தக் குட்டியைஒருக்கா படமெடுங்கொ ஒரு ஓன்றரைவயதுப் பாப்பாவை இடுப்பில் செருகியபடி கேட்டாள் 7 வயது அக்கா சீ 7 வயது தாய். மாமா படமெடுக்கப்போறார் சிரியுங்கோ…

Read More

போர்ப்பசி(புகைப்படம்)

October 11, 2006December 1, 2009

(ஒளிப்பம்.கஜானி)தமக்கும் நண்பர்களுக்குமான உணவை போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லும் இரண்டு பெண் புலிகள்.கூட இருந்தவன் செத்துப்போக எப்படிச் சாப்பிட மனம் வரும் சாப்பிட்டதை விட கொட்டியதூன் மிச்சம் என்கிறார்கள் அவர்களைக்கேட்டால். எனது முதல் பதிவான முகத்தில் அறையும் நிஜம் இற்கு கிடைத்த வரவேற்பை பார்த்தவுடன் பிறந்த நம்பிக்கையில் அடுத்தது இது. நீங்கள் விரும்பினால் இன்னும் வரும்.த.அகிலன்

Read More

இண்டைக்குசேறு நாளைக்குசோறு

October 12, 2006December 1, 2009

ஒளிப்படம் கஜானிஇது யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட காட்சி

Read More

Comments (17)

  1. கானா பிரபா says:
    October 10, 2006 at 1:50 pm

    படத்தைக் காணவில்லையே:-(, மீண்டும் சரிபார்க்கவும்.

  2. த.அகிலன் says:
    October 10, 2006 at 2:00 pm

    மன்னிக்கவும் நண்பர்களெ தவறுக்கும் தங்கள் ஏமாற்த்துக்கும் இப்போது சரிசெய்யப்பட்டு படம் தெரிகிறது பாருங்கள் நன்றி கானா பிரபா அண்ணா
    அன்புடன்
    த.அகிலன்

  3. சின்னபுள்ள says:
    October 10, 2006 at 2:14 pm

    மீண்டும் தெறியவில்லை..:(

  4. Johan-Paris says:
    October 10, 2006 at 2:16 pm

    where is the photo???
    johan paris

  5. வெங்கட்ராமன் says:
    October 10, 2006 at 2:55 pm

    அன்பரே

    இப்பொழுதும் படம் தெரியவில்லை.

  6. த.அகிலன் says:
    October 10, 2006 at 3:07 pm

    ம் மன்னிக்கவும் நண்பர்களே எனது கணிணியில் தெரியும் படம் உங்களது கணினியில் மக்கர் பண்ணகிறது நான் வழமையாக பாவிப்பதை விட இன்னறக்கு புதிதாக http://storeandserve.com/download/486694/Untitled-3.jpg.html?fromFM=1
    இங’கிரந்து ரயுஅர்எல் எடுத்தேன் இப்பொழுது வுறு யு.ஆர் எல்லினூடா போடுகிறென் பாருங்ககள் சிரமத்தக்கு மன்னிக்கவும்.

    அன்புடன்
    த.அகிலன்

  7. சின்னபுள்ள says:
    October 10, 2006 at 3:11 pm

    இப்போது தெறிகிறது சோகம்

    மனித மிருகம் சாப்பிட்டு போட்ட மிச்சம்…:(

  8. கோவி.கண்ணன் [GK] says:
    October 10, 2006 at 3:20 pm

    பெரும் சோகம் !

    பார்க்கும் போதே மனசு கனக்கிறது !
    அனுபவிப்பவர்களை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகிறது !

    விடிவு இல்லாத இரவு இல்லை. நிச்சயம் நிலைமை ஒருநாள் மாறும்
    நம்பிக்கையும் மனதிலும், முயற்சியை செயல்பாட்டிலும் வைத்திருப்போம் !

  9. த.அகிலன் says:
    October 10, 2006 at 3:52 pm

    என் பதிவக்கு வந்த அனைவருக்கும் நன்றி
    அன்புடன்
    த.அகிலன்

  10. வெங்கட்ராமன் says:
    October 10, 2006 at 4:05 pm

    /* * * * * * * * * * * * * *

    விடிவு இல்லாத இரவு இல்லை. நிச்சயம் நிலைமை ஒருநாள் மாறும்

    * * * * * * * * * * * * * * /
    நிச்சயம் நிலைமை ஒருநாள் மாறும்
    அன்று நான் இருப்பேனா என்று,
    அவர் கவலைப்படுவது போல் எனக்கு தோன்றுகிறது.

  11. வசந்தன்(Vasanthan) says:
    October 10, 2006 at 4:43 pm

    குறிப்பிட்ட நேரம் எடுக்கிறது படம் தெரிய.
    கஜானியின் தெல்கா பேட்டி பற்றி எனது பதிவில் எழுதியிருந்தேன்.

  12. Anonymous says:
    October 10, 2006 at 4:48 pm

    Nenjam kanakiradhu…

  13. த.அகிலன் says:
    October 11, 2006 at 6:06 am

    கானாபிரபா,வசந்தன்,கோவிகண்ணன்,வெங்கட்ராமன்,சின்னபுள்ள,johan paris எல்லாருக்கும் என் நன்றிகள் இது செற்றப்பண்ணி எடுக்கப்பட்ட படமல்ல தனது உறவினரைக்காண வந்த ஒரு வயொதிபரை எடுத்த படம்
    அன்புடன்
    த.அகிலன்

  14. கானா பிரபா says:
    October 11, 2006 at 6:22 am

    வணக்கம் அகிலன்

    இப்படியான ஒளிப்படங்கள் ஒத்திகை பார்த்து எடுக்கப்படுவதில்லை, நாளந்தம் நம் தேசத்தின் யதார்த்தம். இப்படியான படங்களைப் பார்க்கும் போது நெஞ்சை இறுக்குவது போல இயலாமை பீறிடும்.

  15. Chandravathanaa says:
    October 11, 2006 at 9:00 am

    மனம் கனக்கிறது.

  16. நளாயினி says:
    June 11, 2007 at 2:26 pm

    த.அகிலன் said…
    கானாபிரபா,வசந்தன்,கோவிகண்ணன்,வெங்கட்ராமன்,சின்னபுள்ள,johan paris எல்லாருக்கும் என் நன்றிகள் இது செற்றப்பண்ணி எடுக்கப்பட்ட படமல்ல தனது உறவினரைக்காண வந்த ஒரு வயொதிபரை எடுத்த படம்
    அன்புடன்
    த.அகிலன்
    “நம்ப முடியவில்லை. செற்பண்ணி எடுத்த மாதிரி இருக்கு.”

    அந்த மனிதரின் முகத்தில் பயம் பீதி கவலை துன்ப ரேகைகள் எதுவுவே தெரியவில்லை.

  17. vaapz says:
    October 23, 2013 at 3:42 pm

    ithu ellame nammidam otrumai illamai………
    tamilan valum idam ellame ithe nilamai……
    maraikka padda kodumaiyana unmai……..
    matram seivathu namathu kadamai………….
    alikka ninaithalum uyarthu vallvathu namathu urimai….
    tamil enbathu namathu udamai…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2026 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes