ஒளிப்படம் கஜானிஇது ஒரு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம்.தினம்தினம் செத்துப்பிழைக்கும் அடுத்தகணம் பற்றிய கவலைகளுடனும் விடைதெரியாத கேள்விகளுடனும் நிச்சயிக்கப்படாமலிருக்கும் வாழ்தலின்ஏக்கத்தை சொல்கிறதா ? த.அகிலன்


Continue Reading

நண்பாகளே அபிராமியின் அட்டிகைக்கு என்னாச்சு விடுவாரா மாயாவி?கும் கும் என்று ஒரு கும்மாங்குத்து தலைப்பைத்தான் இந்த பதிவுக்க முதல் இட்டிருந்தேன் ஆனால் புளொக்கர் அந்த பதிவை தின்று தீர்த்துவிட இப்போது மறுபடியும் பதிய வேண்டியதாகிவிட்டது.மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.அன்புடன்த.அகிலன் நிலாவுல ஒரு பாட்டி. read more…


Continue Reading

நண்பர்களே நான் பழைய பதிவுகளிலே இட்ட முகத்தில் அறையும் நிஜம்,போர்ப்பசி,இன்றைக்குச்சேறு நாளைக்குச்சோறு என்பவற்றை எடுத்த புகைப்படக் கலைஞர் கஜானியைப்பற்றி ஈழத்தின் மூத்தபடைப்பாளியான கருணாகரன் அவர்கள் எழுதிய குறிப்பு இங்கே கஜானியின் படத்தின் பார்வையாளர்களுக்காக தருகிறேன்.அன்புடன்த.அகிலன் வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும். read more…


Continue Reading

நான் அண்மையில் இலங்கை வன்னியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்குப் போயிருந்தேன் அந்தஅனுபவங்களை ஒரு குறிப்பாக எழுதியிருக்கிறேன் – த அகிலன் “குழந்தைகள் நாம் குழந்தைகள் நாம்அண்ணனின் அன்பு குழந்தைகள் நாம்”என்று ஆடிப்பாடுகிற சிறுவர்கள் எல்லோரும் 3-12வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் மழலைமுகம்மாறாது. read more…


Continue Reading

“வண்ணத்தப்பூச்சி வயசென்ன ஆச்சிஉள்ளுரு முழுக்க உன்னைப்பத்தி பேச்சு”இந்தப்பாடல் பிரபலமாயிருந்த காலம் அப்போதெல்லாம் சின்னக்கா இந்தப்பாட்டையே முணுமுணுத்துக்கொண்டிருப்பா இல்லாட்டி “நானொரு சிந்து காவடிச்சிந்து”இது இரண்டும் தான் அவாவுக்குப்பிடிச்ச பாட்டு இதைப்பாடிக்கொண்டே திரிவா நாங்களும் பின்னால திரிவோம். அப்பல்லாம் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. read more…


Continue Reading

சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டாலும் கொண்டேன்.அப்பா ரொம்ப்பிரபலமாயிட்டேனோ என்று தோன்றுகிறது.ஈழப்பிரச்சினையை சார்ந்த வாதப்பிரதி வாதங்கள் அதில் நான் தெரிவித்த கருத்துக்கள் அதை ஏற்றுகொண்டவர்கள்,கொள்ளாதவர்கள் அவர்களின் கருத்துக்கள் இப்படி சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்ற காரணத்தால் எனக்கும் நிறைய நன்மைகள் கிடைத்துள்ளன.. read more…


Continue Reading