01. 25.02.2009 (முன்) நமது தொலைபேசி உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கின்றன நமக்குச் சொந்தமற்ற செவிகள். பீறிட்டுக்கிளம்பும்  சொற்கள் பதுங்கிக் கொண்டபின் உலர்ந்து போன வார்த்தைகளில் நிகழ்கிறது. நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும் உன் ஒப்புதல் வாக்குமூலம். வெறுமனே எதிர்முனை இரையும் என் கேள்விகளின் போது. read more…


Continue Reading

கூரையின் முகத்தில் அறையும் மழையைப் பற்றிய எந்தக் கவலைகளும் அற்றது புது வீடு இலைகளை உதிர்த்தும் காற்றைப் பற்றியும் இரவில் எங்கோ காடுகளில் அலறும் துர்ப்பறவையின் பாடலைப் பற்றியும் எந்தக்கவலைகளும் கிடையாது புது வீட்டில்.. ஆனாலும் என்ன புது வீட்டின் பெரிய. read more…


Continue Reading