விடுதலைப் புலிகளால் கொழும்பில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதல் குறித்து…
இது சற்று காலம்பிந்தியதாய் இருப்பதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்…..
விடுதலைப் புலிகளால் கொழும்பில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதல் குறித்து…
இது சற்று காலம்பிந்தியதாய் இருப்பதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்…..
அகிலன் நல்ல குரலப்பு உங்களுக்கு…நல்ல எழுத்தமைப்பு குரலும்.
என்ன சோமி ஐயா நல்லா வயசு போச்சு போல அகிலன் திறமடாப்பா
அகிலன்.. வணக்கம்
உங்கள் பதிவுகளை அடிக்கடி படித்துவந்தாலும், வழமைபோலவே பின்னூட்டம் இடுவது இல்லை. ஒலிப்பதிவு மிக நன்றாக வந்திருக்கிறது. தொடருங்கள்.
நன்றாக இருந்தது அகிலன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
அன்புடன் சாத்து
அகிலன் அவர்களின் குரல்வளம் நல்லாக இருக்கின்றது. வன்னில இருந்த போல இருக்கு. புலிகளின் குரல் வானொலி கேட்டது போன்ற ஒரு உணர்வு. நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தவை மீண்டும் என் கண்முன்னே நிழலாடுது. அழுதே விட்டேன். -வெண்ணிலா-
உங்கல் குரல் பதிவு ஈழத்தின் நிலையை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக உணர வைக்கிறது. தொடருங்கள்..
நல்ல கவிதை அகிலன்…தொடருங்கள்
நல்லா இருக்கு அகிலனண்ணா…வரிகளையும் போட்டுவிடுங்கோவன்.ஏற்கனவே உங்கட குரலில எங்கயோ கேட்டதென்டு நண்பன் சொல்றான்…
கிட்டத்தட்ட வசந்தனண்ணாட குரல் மாதிரி இருக்கு உங்கட குரல்.புதுசா ஒரு சந்தேகத்தையும் கொண்டுவரேல்ல நான்.சில இடங்களில் இருவருடைய குரலும் ஓன்றாகப்பட்டது அவ்வளவே!
//சினேகிதி said…
நல்லா இருக்கு அகிலனண்ணா…வரிகளையும் போட்டுவிடுங்கோவன்.ஏற்கனவே உங்கட குரலில எங்கயோ கேட்டதென்டு நண்பன் சொல்றான்.//
கேட்டிருக்க வாய்ப்புண்டு சினேகிதி.வரிகளை கட்டாயம் போடுறன்.
//கிட்டத்தட்ட வசந்தனண்ணாட குரல் மாதிரி இருக்கு உங்கட குரல்.புதுசா ஒரு சந்தேகத்தையும் கொண்டுவரேல்ல நான்.//
இதுல ஒண்டும் உள்நோக்கம் இல்லையே…?
அருமையாக இருக்கிறது அகிலன்
பாராட்டுக்கள்
ஒரு யுகமாக விடியாத வானத்தின் கீழ்
அடையுண்ட
ஈழத்தின் துயரம்
உன் குரலில்
பாராட்டுக்கள்