சுயபுராணம்

Posted by த.அகிலன் on Apr 26th, 2008
2008
Apr 26

கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.அட இப்பிடித்தாங்க சொல்லிக்கொண்டு நிறையப்பேர் அலையறாங்க அப்பா இல்லாத பையனாய் வளந்து கொஞ்சம் குழப்படி படிப்பு ஏறவேயில்லை அல்லது படிக்க முடியவி்ல்லை சும்மா கவிதை எழுத வந்து பிறகு வலைக்கு வந்து புளொக்குக்கு வந்தேன்.மரணம் சாதாரணமானது என்று சொல்கிற ஊர் என்னுடையது.எதிர்காலம் பற்றிய கவலைகள் கிடையாது நிகழ்காலத்தின் உண்மையான புன்னகையையே யாசிக்கிறேன் அம்மாவுக்கு குழப்படிகாரன் உங்களுக்கு……