Comments on: பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல்

By: kaddan
ellam nokkam sare enral ellam okthan

By: Jey
// இப்போது இந்தக்கட்டுரை இலங்கையின் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு அகதிமுகாமின் தறப்பாளின் கீழிருந்து எழுதப்படுகிறது //

….உண்மை இதிலிருந்தே தெரிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே !!!

இலங்கைப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் எவர் வேண்டுமானாலும் இதுபோல் எழுத முடியும்….

உங்களது சிகப்பு வரிகளை படிக்கும் போது….

இதுவரை நான் எழுதியதை தயவு செய்து நம்பி விடுங்கள் என்று கெஞ்சுவது போல் உள்ளது…

இக்கட்டுரை ஏன் ஓர் நிர்ப்பந்தத்தின் கீழ் எழுதப்பட்டிருக்கக்கூடாது ??

ஆக,. எம் உறவுகளை அழித்த சிங்களன் நல்லவன்.

முள்வேலி என்ற பெயரில் சித்ரவதை செய்துக்கொண்டிருக்கும் சிங்களன் மனிதன்.

புலி அடிப்பட்டதும், பின்னோக்கி ஓடுகின்ற சிலரைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

ஏனோ,

இதுபோல் வரும் சில ‘ கதைகளை’ கூட  கேட்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது.

இதற்கு மேல் பேச நா எழவில்லை……

தொடரட்டும் …..

By: pirasan
அகிலன் உன்னைப்பற்றி  தெரியும் இவ் ஆய்வுரை எழுதிய நிலாந்தன் பற்றியும் தெரியும் .நீ சிலவேளைகளில் என்னை மறந்து இருக்கலாம்

மறந்து இருந்தால் வன்னி tech ஐ நினைவு படுத்திபார். சிலவேளைகளில் நினைவு வரலாம் .நிலாந்தன் 2004 -2005  காலப்பகுதியில் எழுதிய ஆய்வுகளில் புலிகள் பற்றி எப்படி எழுதி இருந்தார்  என்று  நீ அவற்றை வாசித்து இருந்தால் தெரியும் அல்லது அதையும் நீ மறந்து  விட்டாயோ தெரியாது. இப்போது அவர் எப்படியான நிலையில் இருந்து கொண்டு இப்படி எழுதினாரோ எனக்கு தெரியவில்லை..அவர்களும் மனிதர்கள் தான் பிழை விட்டு இருக்கலாம்.இறந்தவர் மீது வசை பாடாமல் விட்டுவிடுதல் நலம். இதற்கு மேலாக எம் எல்லோர் கைகளிலும் அவர்களின் இரத்தம் இருக்கிறது.

எனது குடும்பமும் வன்னியில் தான் இருந்தது.

நிறைய எழுத நினைக்கிறேன் ஆனாலும் …….என்னுடன் ஒன்றாக படித்ததனால் நீ என்று அழைத்துவிட்டேன் மன்னித்து விடு