Comments on: ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்…

By: அசரீரி
உங்களை முதலாவதாக வாசிப்பதே இந்தப் பிரதியினூடாகத்தான்.

அதுவும் கணிகள் பனிக்க…

நீங்கள் உங்கள் அப்பா கண்முழித்ததாகக் கண்டது உண்மையென்றுதான் நினைக்கிறேன்.

மஜீத் மஜீதியின் color of paradise திரைப்படம் கூட ஒரு சிறுவனின் மரணத்தின் பிறகும் அவனுடைய உடல் ஒரு மெல்லிய அசைவைக் காண்பதுடனேயே முடிகிறது.

என்னுடைய மருத்துவ நண்பனொருவனும் இது சாத்தியம் என்றே சொன்னான்.

உங்களின் அப்பாவின் உடலின் கடைசி ஏக்கம் உங்களைப் பார்ப்பதோடு முடிந்திருக்கலாம்,

உண்மைகளைக் கதைப்பதின் வலியும் வலிமையும் இக்கதையெங்கும் படர்ந்தேயிருக்கிறது

By: somee
//மரனத்தின் வாசனை ஆங்கிலத்தில்/ இந்தியில் மொழி பெயர்க்க முடியுமா என்று பாருங்கள்//

வடலி பதிப்பகத்தார் இது குறித்து கருத்திலெடுப்பது நல்லது. தமிழ் தாண்டி அகிலன் போன்ற  புதிய தலை முறையினரின் எழுத்துக்கள் செல்வது மிக நல்லது.

By: P.Karunaharamoorthy
அன்புத்தோழர் அகிலனுக்கு;

தோழர் நகுலகுமாரின் அறிமுகத்தால் உமது இணையத்தளத்தை உலாவி யதில்  ஒரு ’சின்னப்பையனின் அப்பா…..’ கதையைப் படிக்க நேர்ந்தது.

கதையின் சம்பவங்கள் உணர்வுபூர்வமாக இருந்தன.

அதன் அழகியலில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

புத்தன்  ’மரணம் சம்பவியாத வீட்டில் கடுகுவாங்கிவா’ என்று சொன்ன கதையை ஒரு வரியிலேயே சொல்லிச்சென்றிருக்கலாம். அதை அறியாத வாசகர்கள் இருக்கமாட்டார்கள். ஒரு வகையில் அந்தக்கதை உங்களுக்கு நீங்களே சொல்லிகொள்ளும் சமாதானமாகவும் கொள்ள வழிசெய்கிறது. ஆதலால் அதைத் தவிர்த்துமிருக்கலாம். இன்னும் கதையின் ஈற்றுப்பகுதியில் சற்றே வார்த்தைகள் அதிகம். அதாவது கதை முடிந்த பின்னும் சிலவார்த்தைகள் நண்டுக்குஞ்சுகளைப்போல் நடந்து திரிகின்றன/தொடர்கின்றன. அவை கதையைக் கட்டுரைத்தன்மைக்கு நகர்த்துகின்றன. இன்னும் மேலதிக வார்த்தைகள் கதையின் இறுக்கத்தைத் தளர்த்திவிடும். சு.ரா சொல்லுவார் 4 வார்த்தைகளில் சொல்லவேண்டிய விஷயத்தை 5 வார்த்தைகளில் சொன்னேனாயின் அந்த வார்த்தைகள் எத்தனை உயர்ந்தனவாயினும் வேஸ்ட். ஆசிரியர் கூற்றிலுள்ள எழுத்துப்பிழைகள் கவனிக்கப்படவேண்டியன. எ+டு: கேக்க கேக்க, குறுக்காசின்ர, வெத்திலத்தட்டம் . சிறுகதையும் கவிதையைப் போலத்தான். ஒவ்வொருவார்த்தையும் பார்த்துப் பார்த்து தேர்ந்து இழைக்கப்படவேண்டியது.

நீர் கிளிநொச்சியில் பிறந்து வளர்ந்ததாக்க் கூறியிருந்தாலும் பூர்வீகம் வடமராட்சியென்று சில சொல்லாடல்களால் தெரிந்துகொண்டேன். சரிதானா? தொகுப்பு கைக்குவந்து சேர்ந்ததும் இன்னும் ஏதாவது சொல்ல இருந்தால் சொல்லுவேன். அதுவரை

நட்பார்ந்த

பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் 23.06.09